 
                    
                                      -5 %
                                  
                          உண்மையும் பொய்யும்
                    
          
			
			
            
                         Categories: 
			 
				 
								Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு  , 				 
								Essay | கட்டுரை , 				 
								Question and answer | கேள்வி பதில் 							            
			
          
                      
          
          
                    ₹261
                 ₹275
                            - Year: 2011
- ISBN: 9789380240831
- Page: 248
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
              
            + ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                வைக்கம் முகம்மது பஷீரின் கேள்வி - பதில்களின் தொகுப்பு இந்நூல். பஷீரின் புத்தகங்களில் மிக மிக எளிமையானதும் அதே சமயம், மிக மிகத் தீவிரமானதுமாக இந்த நூல் இருக்கலாம். கேரள வாழ்க்கை பற்றிய அவதானிப்புகளும் கருத்துகளும் விமர்சனங்களும் இந்தக் கேள்வி - பதில்களில் அடங்கியிருக்கின்றன. கேரள வாழ்க்கையை பற்றியவை மட்டுமல்ல இந்திய, உலக, பிரபஞ்ச வாழ்க்கை பற்றியவையாகவும் இருப்பதைக் காணலாம்.
                              
            | Book Details | |
| Book Title | உண்மையும் பொய்யும் (unmayum-poiyyum) | 
| Author | வைக்கம் முகம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer) | 
| Translator | குளச்சல் மு.யூசுப் (Kulachal.M.Yoosuf) | 
| ISBN | 9789380240831 | 
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) | 
| Pages | 248 | 
| Published On | Nov 2010 | 
| Year | 2011 | 
| Format | Paper Back | 
| Category | Malaiyala Translation | மலையாள மொழிபெயர்ப்பு , Essay | கட்டுரை, Question and answer | கேள்வி பதில் | 
